சனி, 12 நவம்பர், 2011

இவை இராணுவத்துக்கு அல்ல



உலகின் முதல் கண்டம் விட்டு 
கண்டம் பாயும் ஏவுகணைகள்
பறவைகள் 


3 கருத்துகள்:

  1. அவை எதனையும் அழிப்பதற்காக கிளம்பவில்லையே..
    தங்களை ஆக்கத்தானே செல்கிறன!!

    பதிலளிநீக்கு
  2. இல்லை. அவை அழிக்கத்தான் செல்கின்றன. அவற்றைக் காணும் மக்களின் மனதிலிருந்து அவநம்பிக்கை, முயலாமை, சோம்பல், போன்றவற்றை...

    பதிலளிநீக்கு
  3. தகவல் பரிமாற்றி [MO(DULATOR) + DEM(ODULATOR)] என்பது ஒரு நல்லதகவல். நன்றி

    கவிதைகள் நன்றாயிருக்கின்றன, தமிழ் இன்னும் நன்றாயிருக்கலாம் - இலக்கணப்பிழைகளுள்ளன.

    என்னுடைய
    "தமிழில் 'புணர்ச்சி' என்னும் இலக்கணம்"
    என்ற குழுவில் இனையுங்கள், தமிழை பிழையின்றியெழுதலாம்!

    பதிலளிநீக்கு