புதன், 10 ஆகஸ்ட், 2011

கூடவே வந்தவன்..



உச்சிவெயில் மண்டையைப் பிளக்க
காலடியில் ஒளிந்துகொண்டது
என் நிழல்

4 கருத்துகள்:

  1. எவரும் தனது சொந்த நிழலில் இளைப்பாற முடியாது...
    (பிறரது) நிழலின் அருமை வெயிலில் தெரியும்!!

    பதிலளிநீக்கு
  2. இங்கு இளைப்பாறுவது என் நிழல், இடம் கொடுத்தது என் காலடி!

    பதிலளிநீக்கு
  3. அருமை... தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு