பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கிறுக்கல்கள் கை, கால் முளைத்து கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்ற போர்வையில் எனக்குத் தெரியாமலேயே இந்த வலைப்பூவில் நுழைந்துள்ளன. அவைகள் சொல்வதை முழுதும் நம்பிவிட வேண்டாம். அதே சமயத்தில் முற்றிலும் அவற்றை புறம்தள்ளியும் விடவேண்டாம். சும்மாவாவது வாசித்து வையுங்கள். சில சமயம் அவை சொல்பவை உண்மையாகக்கூட இருக்கலாம்.
சனி, 12 நவம்பர், 2011
இவை இராணுவத்துக்கு அல்ல
உலகின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பறவைகள்
அவை எதனையும் அழிப்பதற்காக கிளம்பவில்லையே..
பதிலளிநீக்குதங்களை ஆக்கத்தானே செல்கிறன!!
இல்லை. அவை அழிக்கத்தான் செல்கின்றன. அவற்றைக் காணும் மக்களின் மனதிலிருந்து அவநம்பிக்கை, முயலாமை, சோம்பல், போன்றவற்றை...
பதிலளிநீக்குதகவல் பரிமாற்றி [MO(DULATOR) + DEM(ODULATOR)] என்பது ஒரு நல்லதகவல். நன்றி
பதிலளிநீக்குகவிதைகள் நன்றாயிருக்கின்றன, தமிழ் இன்னும் நன்றாயிருக்கலாம் - இலக்கணப்பிழைகளுள்ளன.
என்னுடைய
"தமிழில் 'புணர்ச்சி' என்னும் இலக்கணம்"
என்ற குழுவில் இனையுங்கள், தமிழை பிழையின்றியெழுதலாம்!