வியாழன், 29 செப்டம்பர், 2011

சுமை




பள்ளி செல்லும் குழந்தைக்கு

முதலில் கிழிவது

புத்தகப்பை

1 கருத்து:

  1. பையைக் கிழிக்கும் அளவு புத்தகங்கள் இருந்தும் பையும் பெரிதாகவில்லை;
    புத்தகங்களும் குறையவில்லை!

    பதிலளிநீக்கு