ஞாயிறு, 23 அக்டோபர், 2011

வேண்டாம்...எல்லாம் இருக்கு...



விற்பனைப் பிரதிநிதி கேட்கும் போது
மட்டும் எப்படி வீட்டில்
நிறைந்திருக்கிறது சாமான்கள்..?


2 கருத்துகள்:

  1. நாம் தேடும் பொருட்களை அவர்கள் கொண்டு வருவதில்லையோ?

    பதிலளிநீக்கு
  2. பொருள் அதுவல்ல. வாங்க விருப்பம் அல்லது சந்தர்ப்பம் இல்லாத போது விற்பனை பிரதிநிதி எதை விளம்பரப்படுத்தினாலும் ‘ இது அல்லது இதைப்போல வேறொண்ணு எங்க வீட்டுல இருக்குது’ என்று சொல்லித் தானே தவிர்க்கிறோம்.

    பதிலளிநீக்கு