பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கிறுக்கல்கள் கை, கால் முளைத்து கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்ற போர்வையில் எனக்குத் தெரியாமலேயே இந்த வலைப்பூவில் நுழைந்துள்ளன. அவைகள் சொல்வதை முழுதும் நம்பிவிட வேண்டாம். அதே சமயத்தில் முற்றிலும் அவற்றை புறம்தள்ளியும் விடவேண்டாம். சும்மாவாவது வாசித்து வையுங்கள். சில சமயம் அவை சொல்பவை உண்மையாகக்கூட இருக்கலாம்.
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
வேண்டாம்...எல்லாம் இருக்கு...
விற்பனைப் பிரதிநிதி கேட்கும் போது மட்டும் எப்படி வீட்டில்
நிறைந்திருக்கிறது சாமான்கள்..?
பொருள் அதுவல்ல. வாங்க விருப்பம் அல்லது சந்தர்ப்பம் இல்லாத போது விற்பனை பிரதிநிதி எதை விளம்பரப்படுத்தினாலும் ‘ இது அல்லது இதைப்போல வேறொண்ணு எங்க வீட்டுல இருக்குது’ என்று சொல்லித் தானே தவிர்க்கிறோம்.
நாம் தேடும் பொருட்களை அவர்கள் கொண்டு வருவதில்லையோ?
பதிலளிநீக்குபொருள் அதுவல்ல. வாங்க விருப்பம் அல்லது சந்தர்ப்பம் இல்லாத போது விற்பனை பிரதிநிதி எதை விளம்பரப்படுத்தினாலும் ‘ இது அல்லது இதைப்போல வேறொண்ணு எங்க வீட்டுல இருக்குது’ என்று சொல்லித் தானே தவிர்க்கிறோம்.
பதிலளிநீக்கு